இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 29 டிசம்பர், 2011

15 ஹோமத்தில் ஏன் பங்கேற்க வேண்டும்? பயன் என்ன?


          போபால் விஷ வாயு விபத்து. ஏராளமான பேர் போயிட்டாங்க. அளவில்லாத பேருக்குப் பல விதமான பாதிப்பு. ஆனா இதுல ஒரு குடும்பம் எந்த வித பாதிப்பும் இல்லாம தப்பிச்சுடாங்க. காரணம்? அவங்க தினந்தோறும் ஹோமம் செஞ்சுக்கிட்டு வந்ததுதான். அவங்கள போட்டோ பிடிச்சு, எல்லா பத்திரிக்கையிலும் போட்டு, இந்தத் தகவலையும் விரிவா எழுதிருந்தாங்க. வேண்டிய கெட்டது - பாதிப்பு அந்த ஹோமத்தால ஸ்டாப் ஆச்சு. ஹோமப் புகை பரவுர இடத்துல, உடம்புக்கு பாதிப்பு ஏற்படுத்துற எந்த விதமான கெட்ட கிருமிகளும் இருக்காது; இருந்ததும் அழிந்துவிடும்.
               இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் கூப்பிட்டா தவறாம போவனும். ஹோமப் புகை நம் மீது பரவி ஆரோக்கியம் கிடைக்கும். பசும் நெய்யில் எரியிற விளக்கு தனது சுத்துவட்டார (அறையை) காத்தை ரொம்பத் தூய்மையா வச்சுருக்கும். அதுனால தான் இந்த மாதிரிலாம் செய்யும்போது பசும் நெய்யை யூஸ் பண்றாங்க!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக