இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

திங்கள், 12 டிசம்பர், 2011

05 ஏன் கால் கழுவ வேண்டும்


         "இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உக்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும் தான் தரையில் பட்டுகிட்டு இருக்கும். இப்படை கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிகிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால்களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதிகளை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க. என்ன தான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஓட்டிக்கிட்டு இருந்தா, என்ன செய்வது? அதுக்காகவே வீட்டு வாசப் படியில மஞ்சள் பொடியை குலைத்து பூசி வைப்பாங்க. காலைக் கழுவிவிட்டு மஞ்சள் பூசின வாசப் படி வழியே நுழைஞ்சா காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்சிபோயிருமாம். தலை சிறந்த கிருமிநாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலத்தான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க
             
இதே போல சாப்பிடறதுக்கு முன்னாலையும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவுறது நல்லது. இதனால ஜீரண உறுப்பு பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக