இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

10 எண்ணைய எத்தனை தடவை சூடு படுத்தலாம் ?


      உதாரணமாக, வடைக்கோ அப்பளத்துக்கோ, அடுப்புல எண்ணெய் வைக்கும்போது அதிகமாக வைக்கமாட்டாங்க. பத்து அப்பளம்னா பத்து அப்பளம், இருபது வடைன்ன இருபது வடைதான். அதுக்குக் தேவையான அளவு மட்டுமே எண்ணெயைவச்சி, சுட்டெடுப்பாங்க. மீதியை அன்னிக்கி துவையல், சாதம் அல்லது சாப்பாட்டுக்குன்னு உபயோகப்படுதிடுவாங்க. ஒரு தடவவெச்ச எண்ணெயை அடுத்ததடவ அடுப்புல ஏத்திசுட வைக்கமாடாங்க. காரணம்? மறுபடியும் சுடவச்சா அந்த எண்ணெயில செய்யற உணவுப்பண்டங்கள் நம்ம உடம்புக்கு அதிகமான தீங்குகளை உண்டாக்கும். இதை இப்ப மருத்துவர்களே சொல்றாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக