இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

திங்கள், 12 டிசம்பர், 2011

06 வீட்டுக்கு வந்தவுடன் ஏன் தண்ணீர் குடிக்க கூடாது?


                 வெளியில இருந்து வேர்க்க விருவிருக்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது; அதுவும் பிரிட்ஜ் வாட்டர் கூடவே கூடாது! பதில் சொல்றேன். வெளியில இருக்கும் காற்றழுத்தம், சுற்றுப்புறச் சூழ்நிலை முதலானவை வேறு. அதில் இருந்து விடுபட்டு, வீட்டுக்குள்ள நுழையும்போது, அங்க இருக்கிற சுற்றுப்புறச் சூழ்நிலையை உடம்பு ஏற்றுக் கொள்ளக் கொஞ்சம் நேரமாகும். அதுக்குள்ளே அவசரப்பட்டு தண்ணியைக் குடிச்சா அதுவும் பிரிட்ஜ் வாட்டர் குடிச்சா, உடம்புல பிரச்சனையை உடனடியாக உண்டாக்கிடும்.
                
  வீட்டுக்குள்ள நுழைஞ்சு, அங்க இருக்கிற சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு உடம்பு பக்குவப்பட்ட பிறகு, தண்ணீர் குடிச்சா பிரச்சனை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக