இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

திங்கள், 19 மே, 2014

106 மிதிவண்டி

Photo: மிதிவண்டி 
========

காற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்.

சர்க்கரை நோய், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்டவை பற்றிய பயத்தை நீக்கக்கூடியது.

ஓரிடத்தில் இறங்கி மாற வேண்டிய அவசியமோ, எங்கோ நிறுத்திவிட்டு நடக்க வேண்டிய அவசியமோ இல்லை. போக வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் சென்று நிறுத்தலாம்.

பெருநகரங்களின் போக்குவரத்து நெருக்கடிகளில் யாரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம் / காரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம்.

105 லுங்கி அணியாதீர்கள்

Photo: லுங்கி அணியாதீர்கள். ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.
லுங்கி என்பது இந்திய-தமிழ் கலாசாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டபடுவதால் (முனைகள் தைக்கபடுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.

மாறாக வெள்ளை வேஷ்டி, அதுவும் கைத்தறி வேஷ்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேஷ்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு போனஸ். வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ருபாய் செலவு செய்ய வேண்டும்!

நீங்களே முடிவு செய்யுங்கள். மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா..? இல்லை, விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும், பார்த்தால் மரியாதை தரக்கூடியதும், உடலுக்கும் நல்லதான வேட்டியை பயன்படுத்துவதா..??
ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.

104 Awareness on selection of toothpaste !

Photo: Awareness on selection of toothpaste !
 
Pay attention when buying toothpaste.
At the bottom of the toothpaste tube
there is a color bar. And now I know
the meaning of the color bar!
Try to choose green and blue, there are four kinds:
 
Green: natural;
Blue : Natural + Medicine;
Red : Natural + Chemical composition;
Black : pure chemical.
 
(Colgate is red, hence the foam)

103 தூங்கும் பொழுது...

எதை நம்புவது? 

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. 

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

Annadurai Velusamy 

102 ஒரம் - அம்மாவோ பாட்டியோ குழுந்தைகளை குளிப்பாடும் பொழுது இந்த உத்தியை கையாள்வதை பார்த்திருப்பீர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர் ஒருவர் யூடுப் -ல் ஒரு காணொளியை காட்டினார். ''Lena Fokina '' என்கிற இரஷிய நாடு பெண்மணி ஒரு குழந்தையை தலை கீழாக ஒரு கையில் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் என்று எளிதாக சுழட்டிக் கொண்டிருந்தார்.
இதற்கு பெயர் ''baby yoga'' . குழந்தைகளுக்கென்று பிரத்தேகமாக ''Lena Fokina '' என்கிற இரஷிய பெண்மணியால் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று நண்பர் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார். அதைக் கேட்டது எனக்கு பயங்கர கோபம். ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் வெள்ளைக்காரன் இதையும் நம்மிடமிருந்து திருடி விட்டார்களே.

நான் சிறியவனாக இருக்கும் பொழுது வீட்டிலிருக்கும் கைக்குழந்தைகள் ஏதாவது காரணமே இல்லாமல் அழுத்துக் கொண்டிருந்தால் உடனே என் பாட்டி என்னை அழைத்து ''டேய் பையா, போய் விளக்கெண்ணையை எடுத்துட்டு வா'' என்று சொல்லுவார்.எடுத்து வந்துக் கொடுத்தால் அந்த எண்ணையை குழந்தையின் வயிறு மற்றும் தொப்புள் பகுதியிகளில் தடவி, நீவி விடுவார். பிறகு அக்குழந்தையின் இரண்டு கால்களையும் ஒரே கையில் சேர்த்துப் பிடித்து சற்றென்று அப்படியே உயரே தூக்கி ஒரு குலுக்கு குலுக்குவார். நெட்டி விழுவதுப் போல் ஒரு சத்தம் கேட்கும்.

அவ்வளவுதான் அதுவரை அழுத்துக் கொண்டிருக்கும் குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிடும். உடனே நான் ''ஏன் பாட்டி இப்படி செஞ்சிங்க'' ? னு கேட்டால் ''அது ஒன்னுமில்லடா தம்பி, தொட்டியிலே படுக்குற குழந்தைகளுக்கு சில சமயங்களில் ''ஒரம்'' (குடரத்தம்) விழுந்துடும்.இப்படி செஞ்சா தான் ஒரம் எடுக்க முடியும்'' என்று விளக்கம் கொடுப்பார்.சில நேரங்களில் குழந்தைகளை குளிப்பாடும் பொழுதுக் கூட இப்படி ''ஒரம்'' எடுப்பார் .''இப்ப ஏன் எடுக்கிருங்க''-னு என்று கேட்டால் ''இப்படி செய்தால் குழந்தையின் இரத்தம் சீராக ஓடும்'' என்று விளக்கம் கொடுப்பார். என்னைப் போன்று உங்களில் சிலரும் உங்கள் அம்மாவோ பாட்டியோ குழுந்தைகளை குளிப்பாடும் பொழுது இந்த உத்தியை கையாள்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இப்பொழுது இருக்கின்ற பெண்களுக்கு குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி என்பது கூட தெரிவத்தில்லை.

மேலும் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதுப் போன்ற பாட்டி தாத்தா என்கின்ற குடும்ப உறவுகளுக்கு அழிந்து வருவதால் நம்முடைய முந்தைய தலைமுறையிடமிருந்து இந்த இளையதலைமுறை கலை, இலக்கியம்,பண்பாடு,மருத்துவம்,வாழ்வியம் முறை என எதையும் கற்றுக் கொள்ள முடியவில்லை. விளைவு நம்முடைய ''ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பேபி யோகா'' என்று பெயரை மாற்றி யாரோ ஒரு இரஷிய காரி 'இதை நான்தான் கண்டுப்பிடித்தேன்'' என்று பெயரை வாங்கிவிட்டாள். நாமும் வெட்கமே இல்லாமல் ''wow ... wonderful '' என்று கைதட்டிக் கொண்டிருக்கின்றோம். (பின்குறிப்பு :- இணையத்தில் தமிழர்கள் குழந்தைகளை ஒரம் எடுத்துக் குளிப்பாட்டுவதைப் போல் ஏதாவது படம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். ஒரு படம் கூட இல்லை.

நண்பர்கள் யாராது தங்கள் வீட்டில் இந்த முறை தெரிந்தவர்கள் யாரவது இருந்தால் அவர்கள் இக்கலையைப் பற்றி செய்முறை விளக்க காட்டுவதைப் போல் படம் பிடித்து இணையத்தில் போடவும். நம்முடையை கலைகளை நாம்தாம் ஆவணப்படுத்த வேண்டும்.)

via பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

101 புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....ஒரு நிமிஷம் இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.. ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்டுறது..? " என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..

அறிந்துகொள்வோம்