இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

வியாழன், 29 டிசம்பர், 2011

15 ஹோமத்தில் ஏன் பங்கேற்க வேண்டும்? பயன் என்ன?


          போபால் விஷ வாயு விபத்து. ஏராளமான பேர் போயிட்டாங்க. அளவில்லாத பேருக்குப் பல விதமான பாதிப்பு. ஆனா இதுல ஒரு குடும்பம் எந்த வித பாதிப்பும் இல்லாம தப்பிச்சுடாங்க. காரணம்? அவங்க தினந்தோறும் ஹோமம் செஞ்சுக்கிட்டு வந்ததுதான். அவங்கள போட்டோ பிடிச்சு, எல்லா பத்திரிக்கையிலும் போட்டு, இந்தத் தகவலையும் விரிவா எழுதிருந்தாங்க. வேண்டிய கெட்டது - பாதிப்பு அந்த ஹோமத்தால ஸ்டாப் ஆச்சு. ஹோமப் புகை பரவுர இடத்துல, உடம்புக்கு பாதிப்பு ஏற்படுத்துற எந்த விதமான கெட்ட கிருமிகளும் இருக்காது; இருந்ததும் அழிந்துவிடும்.
               இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் கூப்பிட்டா தவறாம போவனும். ஹோமப் புகை நம் மீது பரவி ஆரோக்கியம் கிடைக்கும். பசும் நெய்யில் எரியிற விளக்கு தனது சுத்துவட்டார (அறையை) காத்தை ரொம்பத் தூய்மையா வச்சுருக்கும். அதுனால தான் இந்த மாதிரிலாம் செய்யும்போது பசும் நெய்யை யூஸ் பண்றாங்க!"

புதன், 28 டிசம்பர், 2011

14 கோவில் கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப் பட்டு இருக்கின்றன?

விண்ணில் விரவிக் கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில் பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக , திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப் படுகின்றன 

மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம், அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோசமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.  

13 மார்கழி மாசம் கோலத்துல மேல் பூ எதற்கு?

              எனக்கு ஒரு சந்தேகம். மார்கழில மட்டும் ஸ்பெஷல்லா கோலம் போட்டு, அதுமேல பறங்கி பூவோ, பூசணி பூவோ வைகிறோமே, அது எதுக்கு?
             
 "இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் அந்த காலத்துல, கல்யாணத்துக்கு ஜோடி பார்க்கிற மேட்ரிமோனியல் பகுதி எல்லாம் கிடையாது. அதுனால, எந்தெந்த வீட்டுல கல்யாணத்துக்குப் பெண்ணோ பிள்ளையோ தயாரா இருக்காங்களோ அந்த வீட்டு வாசல்ல கோலத்துல பூ வைப்பாங்க. கலையில வீதி வீதிய பஜன பாடிகிட்டு வர்றவங்க கண்ணுல அந்த பூ தென்படும். தை மாசம் பொறந்த உடனே பேசி, கல்யாணத்த முடிச்சிடுவாங்க! மார்கழி மாசம் மட்டும் பெருசு பெருசா கோலம் போடணும்ங்கறது இல்ல. தினந்தூரும் போடணும். மொக்கு மாவுலலாம் போடக் கூடாது. அரிசி மாவுலதான் போடனும்."

செவ்வாய், 27 டிசம்பர், 2011

12 மலை உச்சியில் ஏன் கோவில் இருக்குது?




           "மலைகள்ல எல்லாம் ஒரு சாமிய வச்சி, அந்த மலை மேல மக்கள் ஏறி பூஜை செய்யனும்னு முன்னோர்கள் ஏற்பாடு பண்ணிவசாதே முழுசா, ஆரோச்கியதுக்குதான். ஆனா இப்ப என்னடானா... எல்லா மழையிலையும் உச்சி வரைக்கும் கார், ஸ்கூட்டர்னு எல்லாம் போகுது. ப்ச்! என்னத்த செய்யிறது? வயசானவங்க, நோயாளிங்க அப்பிடிப் போன பரவாயில்ல, இளம் வயசுப்பிளைங்களும் நடுத்தர வயசுக்காரவங்களும் கூட இப்ப அப்படிப் பொராந்க௧ இப்ப நான் சொல்றதக் கேட்டு தெம்பு இருக்கிறவங்க, மலை மேல நடந்து எரினங்கன்னு வசிகொங்க ஆரோக்கியம் கிடைக்கும்.
              மலை மேலே சுத்தமான காத்து. அத சுவாசிக்கிறதுனால உடம்பு ஆரோக்கியமா இருக்கும். மலைல ஏறுவதால உடம்புல இருக்கிற கேட்டது எல்லாம் வேர்வையா வெளியில போய்டுது. ஊழச்சதைஎல்லாம் கரைஞ்சி போவுது. உடம்புக்குள்ள இருக்கிற நுரையீரல், நாடி - நரம்பெல்லாம் ஸ்ட்ராங்கா அவுத்து. கோளறு இல்லாம சூப்பரா வேல செய்யிது. அஜீரனம்க்ராதுபோயி நல்லா பசி எடுக்குது.
          மனசுக்கு இதமா இருக்கிற மலைக் காத்து, உடம்பக் குளுமைய வைக்குது. மலைமேல ஏறுரதால மூச்சி வாங்குறோம். நுரையீரல் கிளீன்னா வேல செய்யுது. தூய்மையான பிராண வாயுவை நாம காதுல இருந்து உள்ள இழுத்துக்கறோம். கெட்டக்காத்து வெளியில போயிடுது. மாத்திரை, மருந்து ஆப்ப்ரேஷனுக்கெல்லாம் சைடு எபக்ட்ஸ் உண்டு. வேற மாதிரியனான விளைவுகள் கூட உண்டாகலாம். ஆனா, நான் சொல்றதுல பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மலையில இருக்கிற பல விதமான மூலிகைக் காத்து ஆரோக்யத்தை கொடுக்குமேத் தவிர, பிரச்சனை பண்ணாது. அது மாத்திரம் இல்ல. அந்தந்த மலைமேல இருக்கிற சாமி விக்கிரகத்துக்கு அபிஷேகம் செஞ்ச தீர்த்தத்தைக் குடிச்சா, நல்லா குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க.
             உதாரணமா திருச்செங்கோடுங்கற ஊர்ல மலைமேல இருக்கிற அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் பண்ணின தீர்த்தம், இந்ததக் குழந்தை வரத்துக்குப் பெரிய பிரசாதம். அங்க இருக்கிற அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. குழந்தைச் செல்வம் இல்லாத ஏராளமானவங்க திருச்செங்கோடு மலை மேல ஏறிஅர்த்தனாரீஸ்வரரோட தீர்த்தப் பிரசாதம் சாப்பிடுக் குழந்தை பெத்து இருகாங்க. பழனி மழையிலையும் இதே மாதிரித்தான். நாள் பூரா அந்த்த நவபாஷாண முருகருக்கு அபிஷேகம் பண்ணிப் பிரசாதம் தந்தாங்க. நல்ல பலன் கெடச்சது!"

11 மூக்குத்தி அணிவது ஏன்? 2

            பெண்ணோட மூச்சுக்   காத்துக்கு, ஆண்களோட மூச்சுக் காத்தவிட பவர் அதிகம். சக்தி - அதாவது ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக் காத்து முழுசா எதிர்ல இருக்கிறவங்க மேல படக்கூடாது. அதுனாலதான் மூக்குத்திங்க்றங்கதப் போட்டு, அதை கண்ட்ரோல் பண்ணிவைகிறாங்க. அப்டி மூகுதிய ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது. அது மட்டுமில்ல... டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ 'நச்'சுனு புடிசிகிட்டு இருகிரதள, அங்க ரத்த ஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கு இல்லையா?!

           "காது குத்தறது, மூக்கு குத்தறதேல்லாம், அந்தக் காலத்துலயே நம்ம பாட்டன் - பூட்டனேல்லாம் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காரு. சின்னப் புள்ளைங்க பல பேர அவர்கிட்ட வைத்தியம் பாக்கக் கூடிக்கிட்டுவந்தாங்க. எல்லாத்துக்கும் ஒரே ஒரு பிராப்ளம்தான். அடிக்கடி ஜன்னி வருதுங்றதுதான் அது. அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைங்களுக்கும் முறைப்படி காது குத்தவச்சாரு. தன் நேரடிப் பார்வையிலேயே வச்சி சோதனையும் செஞ்சாரு. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா? அந்தக் கொழந்தைங்களுக்கு அதுக்கப்பறமா ஜன்னியே வரல.

10 எண்ணைய எத்தனை தடவை சூடு படுத்தலாம் ?


      உதாரணமாக, வடைக்கோ அப்பளத்துக்கோ, அடுப்புல எண்ணெய் வைக்கும்போது அதிகமாக வைக்கமாட்டாங்க. பத்து அப்பளம்னா பத்து அப்பளம், இருபது வடைன்ன இருபது வடைதான். அதுக்குக் தேவையான அளவு மட்டுமே எண்ணெயைவச்சி, சுட்டெடுப்பாங்க. மீதியை அன்னிக்கி துவையல், சாதம் அல்லது சாப்பாட்டுக்குன்னு உபயோகப்படுதிடுவாங்க. ஒரு தடவவெச்ச எண்ணெயை அடுத்ததடவ அடுப்புல ஏத்திசுட வைக்கமாடாங்க. காரணம்? மறுபடியும் சுடவச்சா அந்த எண்ணெயில செய்யற உணவுப்பண்டங்கள் நம்ம உடம்புக்கு அதிகமான தீங்குகளை உண்டாக்கும். இதை இப்ப மருத்துவர்களே சொல்றாங்க.

09 சாப்பாடு எதுல போட்டு சாப்பிடன்னும்?

             சாப்பிடும் பொது வாழை இலையில சாபிட்டா கிழத்தனமோ, நரை திரையோ நம்ம பாதிக்காது. ஆரோக்கியமா இருக்கலாம். வாரம் ஒரு தடவை கறிவேப்பிலை துவையலை சாதத்துல கலந்து சாப்பிட்டாங்க. அதனால கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமா இருந்திச்சு. இந்தக் காலத்துல பையனுக்கு கீரையப் போட்டா, " அம்மா அம்மா இதெல்லாம் மனுஷன் தின்கிறதா? மாடுதான் திங்கும். கொண்டு போய் அப்பாவுக்கு போடு!'ங்கறான். பலன் பத்து பதினஞ்சி வயசுலேயே ஆரோக்கியம் போய்டுது. சோடா புட்டி கண்ணாடி போடும்படியா ஆயிடுது