இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

11 மூக்குத்தி அணிவது ஏன்? 2

            பெண்ணோட மூச்சுக்   காத்துக்கு, ஆண்களோட மூச்சுக் காத்தவிட பவர் அதிகம். சக்தி - அதாவது ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக் காத்து முழுசா எதிர்ல இருக்கிறவங்க மேல படக்கூடாது. அதுனாலதான் மூக்குத்திங்க்றங்கதப் போட்டு, அதை கண்ட்ரோல் பண்ணிவைகிறாங்க. அப்டி மூகுதிய ஒரிஜினலோட பவர் இதுக்கு கிடையாது. அது மட்டுமில்ல... டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ 'நச்'சுனு புடிசிகிட்டு இருகிரதள, அங்க ரத்த ஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கு இல்லையா?!

           "காது குத்தறது, மூக்கு குத்தறதேல்லாம், அந்தக் காலத்துலயே நம்ம பாட்டன் - பூட்டனேல்லாம் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காரு. சின்னப் புள்ளைங்க பல பேர அவர்கிட்ட வைத்தியம் பாக்கக் கூடிக்கிட்டுவந்தாங்க. எல்லாத்துக்கும் ஒரே ஒரு பிராப்ளம்தான். அடிக்கடி ஜன்னி வருதுங்றதுதான் அது. அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை குழந்தைங்களுக்கும் முறைப்படி காது குத்தவச்சாரு. தன் நேரடிப் பார்வையிலேயே வச்சி சோதனையும் செஞ்சாரு. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா? அந்தக் கொழந்தைங்களுக்கு அதுக்கப்பறமா ஜன்னியே வரல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக