இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

12 மலை உச்சியில் ஏன் கோவில் இருக்குது?




           "மலைகள்ல எல்லாம் ஒரு சாமிய வச்சி, அந்த மலை மேல மக்கள் ஏறி பூஜை செய்யனும்னு முன்னோர்கள் ஏற்பாடு பண்ணிவசாதே முழுசா, ஆரோச்கியதுக்குதான். ஆனா இப்ப என்னடானா... எல்லா மழையிலையும் உச்சி வரைக்கும் கார், ஸ்கூட்டர்னு எல்லாம் போகுது. ப்ச்! என்னத்த செய்யிறது? வயசானவங்க, நோயாளிங்க அப்பிடிப் போன பரவாயில்ல, இளம் வயசுப்பிளைங்களும் நடுத்தர வயசுக்காரவங்களும் கூட இப்ப அப்படிப் பொராந்க௧ இப்ப நான் சொல்றதக் கேட்டு தெம்பு இருக்கிறவங்க, மலை மேல நடந்து எரினங்கன்னு வசிகொங்க ஆரோக்கியம் கிடைக்கும்.
              மலை மேலே சுத்தமான காத்து. அத சுவாசிக்கிறதுனால உடம்பு ஆரோக்கியமா இருக்கும். மலைல ஏறுவதால உடம்புல இருக்கிற கேட்டது எல்லாம் வேர்வையா வெளியில போய்டுது. ஊழச்சதைஎல்லாம் கரைஞ்சி போவுது. உடம்புக்குள்ள இருக்கிற நுரையீரல், நாடி - நரம்பெல்லாம் ஸ்ட்ராங்கா அவுத்து. கோளறு இல்லாம சூப்பரா வேல செய்யிது. அஜீரனம்க்ராதுபோயி நல்லா பசி எடுக்குது.
          மனசுக்கு இதமா இருக்கிற மலைக் காத்து, உடம்பக் குளுமைய வைக்குது. மலைமேல ஏறுரதால மூச்சி வாங்குறோம். நுரையீரல் கிளீன்னா வேல செய்யுது. தூய்மையான பிராண வாயுவை நாம காதுல இருந்து உள்ள இழுத்துக்கறோம். கெட்டக்காத்து வெளியில போயிடுது. மாத்திரை, மருந்து ஆப்ப்ரேஷனுக்கெல்லாம் சைடு எபக்ட்ஸ் உண்டு. வேற மாதிரியனான விளைவுகள் கூட உண்டாகலாம். ஆனா, நான் சொல்றதுல பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மலையில இருக்கிற பல விதமான மூலிகைக் காத்து ஆரோக்யத்தை கொடுக்குமேத் தவிர, பிரச்சனை பண்ணாது. அது மாத்திரம் இல்ல. அந்தந்த மலைமேல இருக்கிற சாமி விக்கிரகத்துக்கு அபிஷேகம் செஞ்ச தீர்த்தத்தைக் குடிச்சா, நல்லா குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க.
             உதாரணமா திருச்செங்கோடுங்கற ஊர்ல மலைமேல இருக்கிற அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேகம் பண்ணின தீர்த்தம், இந்ததக் குழந்தை வரத்துக்குப் பெரிய பிரசாதம். அங்க இருக்கிற அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. குழந்தைச் செல்வம் இல்லாத ஏராளமானவங்க திருச்செங்கோடு மலை மேல ஏறிஅர்த்தனாரீஸ்வரரோட தீர்த்தப் பிரசாதம் சாப்பிடுக் குழந்தை பெத்து இருகாங்க. பழனி மழையிலையும் இதே மாதிரித்தான். நாள் பூரா அந்த்த நவபாஷாண முருகருக்கு அபிஷேகம் பண்ணிப் பிரசாதம் தந்தாங்க. நல்ல பலன் கெடச்சது!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக