இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள் என்னைச் சார்ந்த பல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

08 வாக்கிங் 'னா என்ன?


                 
நம்ம முன்னோர்கள் காலன் காலையில சூரியன் உதிக்கரதுக்கு முன்னாலேயே எழுந்து, நதியிலையோ, குலதுலையோ அல்லது கினதுலையோ குளிக்கப்போவங்க. தண்ணியில இருக்கிற சக்தி எல்லாம் மறஞ்சு போயிடும். அதனாலதான் சூரியன் உதிக்கரதுக்கு முன்னாடியே குளிச்சாங்க. தண்ணியில இருக்கிற சக்தியும் கிடைச்சது. அடுத்து,காலையில குளிக்கப் போற இவங்க குளிச்சிட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வீட்டுக்கு வருவாங்க. அப்பதான் மெள்ளமா சூரியன் உதிக்கும். அதிகாலை நேரம், நல்ல குளியல், தூய்மையான காத்து இதோட அவங்களுக்குப் பொழுது விடிஞ்சது. அப்படி இருந்த வாக்கிங், இன்னைக்கு .சி. ரூமுக்குள்ள கன்வேயர் பெல்ட்டுக்கு மேல ஒரே இடத்துல நடக்குது. அப்புறம் முன்னோர்களுக்கு கிடைச்ச ஆரோக்கியம் நமக்கு எப்படி கிடிக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக